கோவில் திருவிழா

 

எமது சங்கத்தினரால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் றிச்மண்ட் ஹில் கோவில் 12ம் திருவிழா வருகின்ற 04ம் திகதி (04-06-2009)வியாழக்கிழமை காலை 8.15க்கு ஆரம்பமாகி நடைபெறும்.பழைய மாணவர்கள் வருகை தந்து  இறையருளை பெற்று ஏகுமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.

 

எமது திருவிழாவுக்கு நிதி அளித்தவர்கள் தெற்பை அணிவித்து பூசையில் பங்குப்ற்றி ஆசியும் அருளும் பெறுவதற்கு காலை 8.00 மணிக்கு முன் கோவிலுக்கு வ்ருகை தருமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்

 

Mahajana College OSA - Canada

www.Mahajanan.org