திரு.திருச்சிற்றம்பலம் சுந்தரமூர்த்தி அவர்கள் (முன்னாள் ஆசிரியர்)

தெல்லிப்பழையைபிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும்கொண்ட, எமது கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் திரு. திருச்சிற்றம்பலம் சுந்தரமூர்த்தி அவர்கள்,21-12-2009ம் திகதி காலமானார்.

அன்னார்எமது கல்லூரிப் பழைய மாணவர்கள வெற்றிவேலாயுதம்(முன்னாள் செயலாளர்-கொழும்பு பழைய மாணவர் சங்கம்) அம்பிகாவதி, சயதேவி, கலாதேவி,சகுந்தலாதேவி ஆகியோரின் தந்தையுமாவர்.

கொழும்பு பழைய மாணவர் சங்கப் பொருளாளர் கேசினியின் பேரனுமாவர்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் 22-12-2009ம் திகதி நிறைவு பெற்றது

தொடர்புகளுக்கு திரு. வெற்றிவேலாயுதம.

May his soul rest in peace!

 

Mahajana College OSA - Canada

www.Mahajanan.org