மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரின் ஒன்றுகூடலும்  விளையாட்டுத் தினமும்

மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரின் ஒன்றுகூடலும், வருடாந்த விளையாட்டுத்தினமும்  இம்மாதம் 28-08-2010 ம் திகதி, சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை 370 MILITARY TRAIL  ( Scarborough, Ontario M1E 4E6 இல் அமைந்துள்ள HIGH CASTLE PUBLIC SCHOOL (MILITARY TRAIL/ NEILSON ROAD)   விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அனைத்து மகாஜனன்களையும், வழித்தோன்றல்களையும் மற்றும் ஆதரவாளர்களையும்    வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.


தொடர்புகளுக்கு;- இரவீந்திரன்:-  647-989-6477;   விஜய்:-  647-297-7144