உதைபந்தாட்ட பயிற்சி முகாம்

மகாஜனாக் கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு ,மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா,
ரொரன்ரோ(Toronto ) மாநகரில் நடத்த இருக்கும் மகாஜன நூற்றாண்டு கேடயப் போட்டியை (Mahajana Centenary Challenge Shield ) முன்னிட்டு உதைபந்தாட்ட பயிற்சி முகாம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

மேற்படி முகாம் 370 Military Trail, Scarborough இல் lHighcastle Public School‎ மைதானத்தில் பிரதி புதன், ஞாயிறு தினங்களில் மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை நடைபெறுகிறது.

இப் பயிற்சி முகாமில் பங்கு பெற விரும்பும் பயிலுனர்களையும், பயிற்றுநர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.