பழைய மாணவி திருமதி அருள்மொழி தருமரத்தினம்

  

கருகம்பனையை பிறப்பிடமாகவும் அளவெட்டியில் வசித்து வந்தவருமான திருமதி அருள்மொழி தருமரத்தினம் அவர்கள் 16-01-2010ம் திகதி காலமானார்.

அன்னார் பழைய மாணவர் தருமரத்தினம்(றோசம்மான்) அவர்களின் துணைவியும்,பழைய மாணவர் கஜனி,மயூரி ஆகியோரின் தாயாரும்,பழைய மாணவர் நளினா(கொழும்பு) வேல்ராசா(யாழ்ப்பாணம்)ஸ்கந்தராசா(கொழும்பு)ஆகியோரின் சகோதரியுமாவர்.

இறுதிச்சடங்கு 17-01-2010 ம் திகதி நடந்தது

தொடர்புகளுக்கு:-94779311276
                   04789110880


May her soul rest in peace!

 Mahajana College OSA - Canada

www.Mahajanan.org